புகையிரத சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் நிலைய அதிபர்கள் உள்ளிட்ட தொழிற்துறை தொழிற்சங்கள் இன்று நள்ளிரவு முதல் அடையாள ஒரு நாள் பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளது.

சம்பளப் பிரச்சினையை முன்னிறுத்தி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .(சே)

Previous articleகோட்டபாய மீது அமெரிக்காவில் மேலும் 10 வழக்குகள் தாக்கல்!
Next articleமுஸ்லிம் பெண்ணொருவரை முந்தானையால் கழுத்தை கட்டி இழுத்துச் சென்றுள்ளனர் – மினுவாங்கொடையில் சம்பவம்