ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின், மரண தண்டனை நிறைவேற்றும் தீர்மானத்திற்கு, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

மாத்தறை – கம்புறுப்பிட்டிய பிரதேசத்திற்கு, இன்று பகல் விஜயம் செய்திருந்த வேளை, ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்.

தனிப்பட்ட முறையில் மரண தண்டனையை நிறைவேற்றுவதை எதிர்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.(சி)

Previous articleசஹ்ரானின் காத்தான்குடி முகாமில் இருந்து வாள்கள் மீட்பு
Next articleமுல்லை. இனிய வாழ்வு இல்ல பழைய மாணவர்கள் போராட்டம்