ணியாளர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்கு வந்த நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதர்கொண்டனர்.ஏழு கோரிக்கைகளை முன்வைத்து மத்திய மாகாண சுகாதார பணியாளர்கள் இன்று காலையில் இருந்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்கு வருகை தந்த நோயாளர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதோடு நோயாளர் சிலர் வீடு திருப்பியதையும் அவதானிக்க முடிந்தது.
மலையக பெருந்தோட்டபகுதியில் டிக்கோயா கிழங்கன், பொகவந்தலாவ, மஸ்கெலியா, கொட்டகலை ஆகிய வைத்தியசாலைகளிலும் சுகதார பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.