பௌத்த குருமார்களை அவமதித்து கருத்துக்களை வெளியிட்டாரென பல்வேறு தரப்பிலும் விமர்சனங்களுக்குள்ளான இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று கண்டிக்கு சென்று மாநாயக்க தேரர்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கோரினார்.

முன்னதாக சுமார் ஒரு மணி நேரம் தேரர்களின் அறிவுரை அவருக்கு வழங்கப்பட்டது.

பின்னர் தனது கருத்து பௌத்த பீடங்களுக்கு அவமதிப்பை ஏற்படுத்தியிருந்தால் மன்னிப்பை பகிரங்கமாக கோருவதாக ரஞ்சன் தெரிவித்தார்.

Previous articleஇம்முறை நல்லூருக்கு சோதனையின் பின்பே பக்தர்களுக்கு அனுமதி!
Next articleநல்லூர் திருவிழாவுக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் பூர்த்தி