உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் இதுவரையில் கைது செய்யப்பட்ட 102 பேரில் 77 பேர் குற்றப்பிலனாய்வு திணைக்களத்திலும் 25 பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவிலும் தொடர்ந்து தடுத்து வைத்து விசாரிக்கப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.(சே)








