புகையிரத சாரதிகள், காவலர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட தொழிற்சங்கங்கள் நாளை நள்ளிரவு முதல் பணி புறக்கணிப்பினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

 

 

சம்பளம் உட்பட பல பிரச்சினைகளை தொடர்பில் இப் பணிபுறக்கணிப்பு முன்னெக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.(சே)

Previous article600 கடிதங்கள் வைத்திருந்தவர்களுக்கு பிணை
Next articleநியூசிலாந்தில் 2 விமானங்கள் விபத்தில் சிக்கியது