சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் 2 அலுவலக புகையிரத சேவைகள் தொழிநுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்தது , மீண்டும் கோளாறுகள் சரிசெய்யப்பட்டு புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளது
புகையிரத சேவைகள் ரத்து
சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் 2 அலுவலக புகையிரத சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இவ்வாறு புகையிரத சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.(சே)







