பிரபல வானொலி அறிவிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் வானொலி நாடக கலைஞராகிய குசும் பீரிஸ் காலமாகியுள்ளார்.

தனது 71 ஆவது வயதில் அவர் காலமாகியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக நோய்வாய்பட்டு சிகிச்சை பெற்ற வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

இறுதி கிரியை தொடர்பான தகவல்களை அறிவிப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(சே)

Previous articleதபால் தொழிற்சங்க போராட்ட ஆரம்பம் !!
Next articleநாட்டின் இன்றைய வானிலை