பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மூவர், மற்றும் பதில் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மூவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Previous articleபதுளை சிறைச்சாலையில் பதற்றம்: 05 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதி!
Next articleவசந்த கரன்னகொடவின் நியமனத்துக்கு சர்வதேச செயற்பாட்டாளர்கள் அதிருப்தி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here