Saturday, January 24, 2026
Home தேசியச்செய்திகள் பாகிஸ்தானிடம் பிடிபட்ட இலங்கை மீனவர்கள் விடுவிப்பு

பாகிஸ்தானிடம் பிடிபட்ட இலங்கை மீனவர்கள் விடுவிப்பு

277
0

கடந்த மார்ச் 26 ஆம் திகதி மிரிஸ்ஸ கடற்பிராந்தியத்திலிருந்து இலங்கை மீனர்கள்,எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் பாகிஸ்தான் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் பாகிஸ்தானில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  5 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மீனவர்கள் எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் நாடு திரும்புவார்கள் என, கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(சே )

Previous articleமட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர்  வித்தியாலய டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு
Next articleஇல்மனைட் தொழிற்சாலையை எதிர்த்து மக்கள் போராட்டம்!