இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் 12ஆவது உலகக் கிண்ணத் தொடரில், 25 ஆவது போட்டி பேர்மிங்ஹாமில் நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்காவுக்கு இடையில் இடம்பெற்றது இந்த போட்டி 49 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட நடைபெற்றது இந்த போட்டியில் நியூசிலாந்து வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: நியூசிலாந்து
தென்னாபிரிக்கா: 241/6 (49 ஓவ. ) (துடுப்பாட்டம்: றஸி வான் டர் டுஸன் ஆ.இ 67 (64), ஹஷிம் அம்லா 55 (83), ஏய்டன் மர்க்ரம் 38 (55), டேவிட் மில்லர் 36 (37) ஓட்டங்கள். பந்துவீச்சு: லொக்கி பெர்கியூசன் 3/59 [10], கொலின் டி கிரான்ட்ஹொம் 1/33 [10], மிற்செல் சான்ட்னெர் 1/45 [9], ட்ரெண்ட் போல்ட் 1/63 [10])
நியூசிலாந்து: 245/6 (48.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: கேன் வில்லியம்சன் ஆ.இ 106 (138), கொலின் டி கிரான்ட்ஹொம் 60 (47), மார்டின் கப்தில் 35 (59) ஓட்டங்கள். பந்துவீச்சு: கிறிஸ் மொறிஸ் 3/49 [10], ககிஸோ றபாடா 1/42 [10], லுங்கி என்கிடி 1/47 [10])
போட்டியின் நாயகன்: கேன் வில்லியம்சன்.(சே)