நீண்ட வரட்சியின் பின் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் வெப்பத்துடன் கூடிய வரட்சியுடனான காலநிலை நிலவி வந்தநிலையில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது.
இன்று மாலை பெய்த மழையின் காரணமாக மாவட்டத்தில் நிலவி வந்த வெப்பநிலை சிறிது குறைந்துள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளது.(சி)







