ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மொரட்டுவ தேர்தல் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியமனம் இன்று  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டுள்ளது.(மா)

Previous articleஹேமசிறி பெர்னாண்டோ, பூஜித் ஜயசுந்தர கைது
Next articleதிருக்கோவில் பிரதேச மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டமைக்கு சாகாம குளத்தின் நீர் முகாமைத்துவம் இல்லாமயே காரணம்