பாராளுன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கூட்டு எதிரணி மேலும் ஒரு முறைப்பாட்டை முன்வைக்கவுள்ளது.
அதன் டொப் 12 முறைப்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்த முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக, பாரளுமன்ற உறுப்பினர் டி.வீ.சானக தெரிவித்துள்ளார்.
சதொச நிறுவனம் ஊடாக இடம்பெற்ற முறைக்கேடுகள் சம்மந்தமாக இந்த முறைப்பாடு செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.(சே)