அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்காகவே மக்கள் விடுதலை முன்னணியினால் அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையினால் தனிமைப்படுத்தப்பட்ட அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்காகவே மக்கள் விடுதலை முன்னணியினால் அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் பொதுஜன பெரமுன பிரதான காரியாலயத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே செஹான் சேமசிங்க இவ்வாறு குறிப்பிட்டார்.
(நி)

Previous articleமக்களிடையே புரிந்துணர்வு தேவை:சுமனஜோதி தேரர்
Next articleயாழ் நல்லூர் பிரதேச செயலகத்தின் பண்பாட்டு பெருவிழா!