
அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை போட்டியிடுமாறு கோரி, மனுவொன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியை மீண்டும் போட்டியிடுமாறு, ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர், இந்த மனுவை கையளித்துள்ளனர். (சி)







