உலகக்கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் நேற்றையதினம் சமோவா அணியுடன் இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி தோல்வி கண்டது.

இந்தபோட்டியில் 65க்கு55 புள்ளிகள் என்ற அடிப்படையில் இலங்கை தோற்றத்து.

போட்டியின் முதல்சுற்றில் 17க்கு13 என்ற கணக்கில் இலங்கை வெற்றி பெற்றாலும்இ ஏனைய 3 சுற்றுகளிலும் சமோவா அணி வெற்றிபெற்றது.

இதுவரையில் நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணிஇ சிங்கபூர் அணியுடன் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளது.(சே)

Previous articleகூட்டமைப்பு என்பது கொள்கை அடிப்படையில் உருவாக வேண்டும்-சிறிநேசன் MP
Next articleவாகன விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு