முன்னாள் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டபாய ராஜபக்ஸ மீது மேலும் 10 வழக்குகள் அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

அமெரிக்க மத்திய கலிபோனியா மாகாண நீதி மன்றில் இந்த வழக்குகள் தாக்கல் செயப்பட்டுள்ளன

கோட்டபாய ராஜபக்ஸ பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் கைதுசெய்ப்பட்டவர்களை சித்திரவதைக்கு உள்ளாகினர் என்று குற்றச்சாட்டில் வழக்கு தாக்கல் செயப்பட்டுள்ளது

இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டவர்களில் இரண்டு பெண்களும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது …

ஏற்கனவே அமெரிக்காவில் கோட்டபாயவின் மீது ஊடகவியலாரார் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் வழக்க தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது .(சே)

Previous articleநாட்டின் வானிலை
Next articleஇன்று நள்ளிரவு முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பு