கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராகா களமிறங்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தா நந்த அழுத்தகமாகே தெரிவித்தார் … டான் தொலைக்காட்ச்சியில் இடம்பெறும் பதிவு நிகழ்ச்ச்சியில் கலந்துகொண்ட போதே இதனை அவர் தெரிவித்தார்.
தனி ஒரு கட்சி சாராமல் பொது வேட்பாளராக களமிறக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளதகவும் இதற்கான அறிவிப்பை 11ஆம் திகதி மஹிந்த ராஜபக்ச அறிவிப்பார் என்றும் தெரிவித்தார் மேலும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் கிடைக்கும் பொது வேற்பாளருக்கு கிடைக்கும் எனவும் இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.(சே)








