இன்று மாலை 06 மணி தொடக்கம் 16 மணித்தியாலங்கள் கொழும்பு 3, 4, 5 மற்றும் ஹொகந்தர பிரதேசங்களில் நீர் வெட்டை மேற்கொள்ள நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை தீர்மானித்துள்ளது.
இதனிடைய தெஹிவளை கோட்டை கடுவளை கொலான்னாவ மஹரகம இரத்மலானை பிரதேசங்களுக்கு குறைந்தளவில் நீர் விநியோகிக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.(சே)