உண்ணாவிரதப்போராட்டத்திற்கு ஆதரவாக கிழக்கில்   ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டள்ளது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி கல்முனையில் மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுவரும் உண்ணாவிரதப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை 20 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் கடையடைப்பு செய்து ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு கிழக்கு மாகாண மாணவர் பேரவை எனும் அமைப்பால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.(சே)

அதற்க்கான துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளது .

பாறுக் ஷிஹான்

Previous articleநள்ளிரவில் டயர் எரித்தவர்களை தேடும் இராணுவத்தினர்
Next articleமைக் பொம்பியோவின் கொழும்புப் பயணம் ரத்து!