கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்தாமல் இருப்பது இன முரண்பாட்டையும் மக்கள் ஒடுக்கப்படும் நிலையையும் தோற்றுவித்துள்ளதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறினார். (நி)

Previous articleBreaking-புகையிரத பணிப்புறக்கணிப்பு இன்று நள்ளிரவு
Next articleஒட்டுசுட்டானில் காணி பயன்பாடு தொடர்பான கூட்டம்