வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம கந்தனுடைய ஆடி மகோற்சவத்தின் தீர்த்தோற்சவம் நேற்று மாணிக்க கங்கையில் இடம்பெற்றது.

தீர்த்தோற்சவத்தில் பெருந்திரளான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.

கதிர்காமம் கந்தனுடைய ஆடி மகோற்சவம் கடந்த 03ம் திகதி பஸ்நாயக்க நிலமை தில்ருவான் இராஜபக்ஸ தலைமையில் ஆரம்பமாகி 14நாட்கள் உற்சவம் நடைபெற்று, நேற்று தீர்த்தோற்றசவம் இடம்பெற்றது.

உற்சவ காலங்களில் ஆலய வாளாகத்தில் கலை கலாசார விழுமியங்களை பிரதிபலிக்கும் நிகழ்வுகள் ஊர்வலங்கள் என்பனவும் இடம்பெற்றன. (நி)

Previous articleவேள்வித் தடையை உயர் நீதி மன்றம் நீக்கியது!
Next articleமன்னார் மாந்தையில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை