ஐக்கிய தேசிய கட்சி ஐனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஐக்கிய தேசியக்கட்சி பல பங்காளி கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆகஸ்ட் 5 ஆம் திகதி கொழும்பில் ஒரு ஒப்பந்தத்தில் கையயெழுத்திடவுள்ளதாவும் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கூட்டணி தேசிய ஜனநாயக முன்னணி என்று அழைக்கப்படும் எனவும், இதில் தமிழ் முற்போக்கு கூட்டணியினரும் பங்கெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. (நி)

 

Previous articleமு.சிவசிதம்பரத்தின் 96ஆவது ஜனன தினம் அனுஸ்டிப்பு!
Next articleபிரதமர் இந்தியா செல்லவுள்ளார்!