புனித நோன்புப் பெருநாள் விசேட கூட்டுத் தொழுகை மட்டக்களப்பு ஏறாவூர் பள்ளிவாசல்கள் தைக்கியாக்கள் மற்றும் பொது மைதானங்களிலும் நடத்தப்பட்டன.

ஆண்கள் பெண்கள் என பெருந்திரளான மக்கள் இதில் கலந்து கொண்டனர்.

இனங்களுக்கிடையில் சமாதானம் பற்றியும் நல்லிணக்கம் பற்றியும் உரைகள் நிகழ்த்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Previous articleமட்டக்களப்பு குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்த மேலும் ஒருவர் மரணம்
Next articleகாத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளிவாசலில் நோன்பு பெருநாள் தொழுகை