தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்கள் சிலர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸோடு இணைந்துள்ளனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் கிழ்வட்டாரத்தை சேர்ந்த சிலர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸேசாடு இணைந்துள்ளனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் கிழ்வட்டாரத்தை சேர்ந்த பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மேதோட் ஆதரவாளர்கள் சிலரே இலங்கை தொழிலாளர் காங்கிரஸோடு இணைந்துள்ளனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானை நேரடியாக சந்தித்து இனைந்து கொண்டனர்.

இதன்போது நோர்வுட் பிரதேச சபை தலைவர் ரவி குழந்தைவேல், நோர்வுட் பிரதேச சபை உறுப்பினர் மாடசாமி சரோஜா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேட்டத் தலைவர் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். (நி)

Previous articleமனைவியை கொலைசெய்த குடும்பத்தலைவருக்கு விளக்கமறியல்!
Next articleஐ.எஸ் பயங்கரவாதம் மேலும் பரவுவதற்கு இடமளிக்க முடியாது:ரணில்