யாழ்ப்பாணத்தில் இராணுவக்கட்டுப்பாட்டிற்கு கீழ் உள்ள ஆலயங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் வலிகாம் வடக்கில் இந்து ஆலயங்கள் விளக்கேற்ற முடியாத நிலையில், இராணுவக்கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாகவும், இந்தநிலையை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன்கலைக் கல்லூரியில் இடம்பெற்ற, இந்துகலாசார அமைச்சின் தெய்வீக சேவைத்திட்டம் நிகழ்வில் உiராயாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். (நி)

 

Previous articleதிட்டமிட்டு அழிக்கப்படும் தமிழர் வரலாற்றுச் சின்னங்கள்! (படங்கள் இணைப்பு)
Next articleபறிக்கப்பட்ட எமது உரிமைகளை நாம் பெறவேண்டும்!(காணொளி இணைப்பு)