நேற்று மாலை, அவரது வீட்டின் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில், சடலத்தை அவதானித்த உறவினர்கள், பளை பொலிசாருக்கு தகவல் வழங்கினர்.
அதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பளை பொலிசார், சடலத்தை பார்வையிட்டதுடன், கிளிநொச்சி மாவட்ட நீதவானுக்கு தகவல் வழங்கினர்.
இதில், முகாவில் இயக்கச்சி பகுதியைச் சேர்ந்த, 19 வயதுடைய சந்திரகுமார் தமிழரசன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Previous articleவாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு!
Next articleஅதிகாலையில் நுவரெலியாவில் இடம்பெற்ற சோகம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here