புகையிரத பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று காலை 7 புகையிரதங்கள் சேவையில் இணைக்கப்பட்டிருந்த அந்த ஏழு புகையிரதங்களுடன் மேலும் மூன்று புகையிரதங்கள் சேவையில்
இணைக்கப்பட்டும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும் இரவு நேர அஞ்சல் புகையிரத சேவைகள் தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை.(சே)








