புகையிரத சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் நிலைய அதிபர்கள் உள்ளிட்ட தொழிற்துறை தொழிற்சங்கள் இன்று நள்ளிரவு முதல் அடையாள பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளது.

சம்பளப் பிரச்சினையை முன்னிறுத்தி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.(சே)

Previous articleடிரம்பின் அடுத்த ஆண்டு தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம்
Next articleமரம் வெட்டும் இயந்திரங்களுக்கு தடை