ஜனாதிபதி தலைமையில், இன்று (19)மாலை 6 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெறவிருந்த அமைச்சரவைக் கூட்டம் அன்றைய தினம் இடம்பெறாமையின் காரணமாகவே, அமைச்சரவைக் கூட்டம் இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில், தோட்டத் தொழிலாளர்களின் 50 ரூபாய் கொடுப்பனவு விடயம் தொடர்பாக கலந்துரையாட உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.(சே)

Previous articleவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள விமான சேவை!
Next articleபடையினரின் அர்ப்பணிப்பினால் ஐ.ஸ் தீவிரவாதம் தடுக்கப்பட்டது