நல்லாட்சி அரசில் தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய தீர்வு இனவாதிகளால் தாமதப்படுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய தீர்வு இனவாதிகளின் செயற்பாடுகளால்தான் தூர எறியப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் தெரிவித்தார்.

முல்லைத்தீவில் நேற்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.(நி)

Previous articleஜனாதிபதி உண்மைகளைப் புரிந்துமுடிகளை எடுக்க வேண்டும்:ஞா.ஸ்ரீநேசன் (காணொளி இணைப்பு)
Next articleஹிஸ்புல்லாவின் கருத்துக்கு ஹக்கீம் பதிலளிக்க வேண்டும்