ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகளுக்கிடையிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகளுக்கிடையிலான ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று மாலை இடம்பெறவுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு கட்சிகளுக்கும் இடையில் கடந்த 17ஆம் திகதி நடைபெறவிருந்த கலந்துரையாடல் இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (நி)

Previous articleஅரபுக் கல்லூரியின் வரவேற்பு கோபுரத்திற்கு அடிக்கல் நாட்டல்!
Next articleஏவுகணை வாங்கும் திட்டம் கைவிடப்படாது: துருக்கி