அமைச்சர் மனோகணேசன் உள்ளிட்ட குழுவினர் சற்றுமுன்னர் போராட்டம் நடைபெறும் கல்முனைப் பகுதியை சென்றடைந்துள்ளனர்.

கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்தக் கோரி உண்ணாவிரப் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செய்தியைத் தாங்கியவாறு அமைச்சர் மனோகணேசன் உள்ளிட்ட குழுவினர் கல்முனை வந்தடைந்துள்ளனர்.

Previous articleகண்காணிப்பு எம்பியாக வேலுகுமார் நியமனம்
Next articleதென்மராட்சியில் ரயிலில் மோதுண்டு குடும்பப் பெண் பலி.