வாகன இறக்குமதிக்கு அடுத்த வருடத்திலும் அனுமதி வழங்கப்படமாட்டாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் நடைபெற்ற பால் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே
அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அத்துடன், அரச ஊழியர் ஆட்சேர்ப்பிற்கும் இடமளிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடமும் வாகன இறுக்குமதிக்கு தடை!






