அடுத்த அமைச்சரவைக் கூட்டம் எதிர்வரும் 18ம் திகதி செவ்வாய்க்கிழமை 09.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் இந்தவாரம் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .(சே)

Previous articleகுண்டுத் தாக்குதலின் பின் கொச்சிக்கடையில் திருவிழா!
Next articleபாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய  ரத்ன தேரர் மட்டக்களப்பு விஜயம்